செய்திகள் விளையாட்டு
எம்பாப்பேவுடனான கூட்டணி சிறப்பாக அமையும்: வினிசியஸ் நம்பிக்கை
மாட்ரிட்:
எம்பாப்பேவுடனான கூட்டணி சிறப்பாக அமையும் என்று வினிசியஸ் ஜூனியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் அவர்களது கூட்டணி குறித்து சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்..
இருந்த போதிலும் கிளையன் எம்பாப்பேவுடன் தனக்கு நல்ல இணக்கம் இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.
எம்பாப்பேவின் தொடர்ச்சியான கோல் அடிக்கும் பங்களிப்புடன், அவரது இருப்பு அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
எம்பாப்பே நமக்கு உதவ இங்கே இருக்கிறார் என்று பலர் பேசுகின்றனர்.
உண்மையில் அவர் எப்போதும் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறார். கோல்களை அடிக்கிறார்.
நாம் இன்னும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், குறிப்பாக ரசிகர்களுடனும் அனைத்து வீரர்களுடனும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
