செய்திகள் மலேசியா
டீசல் வாகனம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல; அரசு உரிய தீர்வை வழங்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நாட்டில் டீசல் வாகனம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பெரிய பணக்காரர்கள் அல்ல.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை கூறினார்.
நாட்டில் தற்போது டீசல் 6.02 ரிங்கிட் விலையில் விற்கப்படுகிறது.
மலேசிய வரலாற்றில் டீசல் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
குறிப்பாக நாளை டீசல் விலை இன்னும் அதிகரிப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசலில் விலை உயர்வு மக்களுக்கு குறிப்பாக டீசல் வாகன பயன்படுத்துவோருக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
நாட்டில் டீசல் வாகனம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பெரிய பணக்காரர்கள் அல்ல.
இதை முதலில் அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பல பயன்பாட்டிற்காக டீசல் வாகனங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆக இந்த டீசல் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 11:19 pm
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மலேசியக் கப்பல்கள் செல்ல அனுமதி: ஈரானை பிரதமர் பாராட்டினார்
April 7, 2026, 10:03 pm
பொழுதுபோக்கு மையத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது: போலிஸ்
April 7, 2026, 5:56 pm
தகவல் தொழில்நுட்ப உபகரண விநியோகத்தில் ஊழல்: அரசு பெண் அதிகாரி கைது
April 7, 2026, 5:47 pm
மகிழ்ச்சியில் திளைக்கும் மலேசிய நகரங்கள் எவை தெரியுமா?
April 7, 2026, 5:28 pm
