செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
சென்னை:
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட. சோதனைகளில் இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.197.35 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.8.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.1.17 கோடி மதிப்புள்ள மதுபானம், இதர பொருட்கள், இலவசங்கள் ரூ.27.51 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
