செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மமக போட்டியிடும் தொகுதிகள் முழுப் பட்டியல்
சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:
1. பொன்னேரி (தனி)
2. சோளிங்கர்
3. ஆத்தூர் (தனி)
4. சிங்காநல்லூர்
5. கிருஷ்ணகிரி
6. உசிலம்பட்டி
7. மேலூர்
8. சங்கரன்கோவில்
9. திருப்பெரும்புதூர் (தனி)
10. உதகமண்டலம்
11. ஈரோடு கிழக்கு
12. அறந்தாங்கி
13. மயிலாடுதுறை
14. காரைக்குடி
15. சிவகாசி
16. திருவாடனை
17. திருவைகுண்டம்
18. நாங்குநேரி
19. குளச்சல்
20. விளவங்கோடு
21. கிள்ளியூர்
22. வேளச்சேரி
23. ஊத்தங்கரை (தனி)
24. துறையூர் (தனி)
25. கவுண்டம்பாளையம்
26. பென்னாகரம்
27. அம்பாசமுத்திரம்
28. கடலூர்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:
1. விருத்தாசலம்
2. விருதுநகர்
3. தருமபுரி
4. குடியாத்தம் (தனி)
5. சேலம் மேற்கு
6. போளூர்
7. திருத்தணி
8. மயிலம்
9. பல்லாவரம்
10. ஓமலூர்
விசிக போட்டியிடும் தொகுதிகள்:
1. காட்டுமன்னார்கோவில் (தனி)
2. திருப்போரூர்
3. பெரியகுளம் (தனி)
4. செய்யூர் (தனி)
5. அரக்கோணம் (அரக்கோணம்)
6. திண்டிவனம் (தனி)
7. கள்ளக்குறிச்சி (தனி)
8. பண்ருட்டி
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
1. தளி
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. திருவில்லிபுத்தூர்(தனி)
4. திருப்பூர் வடக்கு
5. பவானிசாகர் (தனி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
1. கீழ்வேளூர் (தனி)
2. கந்தர்வக்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5. திருவொற்றியூர்
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:
1. மொடக்குறிச்சி
2. மதுரை தெற்கு
3. கடையநல்லூர்
4. சீர்காழி(தனி) - தனிச்சின்னம்
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
