நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டிருந்தும் லிவர்பூல் அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.

புல்ஹாம் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset