செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஷவ்வால் மாத பிறை தென்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை (20.3.2026) முதல் ரமலான் பண்டிகை (21.3.2026) முடிய தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் மது கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும்: வெல்ஃபேர் கட்சி வலியுறுத்து
சென்னை:
முஸ்லிம்கள் புனிதமிகு ரமலான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பிருந்து தான தர்மங்களை செய்து தன் அளவிலும் சமூக அளவிலும் ஆன்மிக பயிற்சி பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் மகிழ்வான நாளை ரமலான் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
சமூக ஒற்றுமை (Social Harmony) வளர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சில குறிப்பிட்ட நாட்கள் இறைச்சிக் கடைகளை மூடுவதை போன்று
முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளுக்கு மரியாதை தரும் வகையிலும்.
பொது அமைதி, சமூக ஒழுங்கை வளர்க்கும் வகையிலும்.
ஷவ்வால் மாத பிறை தென்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை (20.3.2026) மாலையில் இருந்து ரமலான் பண்டிகை (21.3.2026) முடிய தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் மது கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் என்று வெல்ஃபேர் கட்சியின் துணைத் தலைவர் ம.முகமது கவுஸ் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
