செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் இரண்டாவது ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 7-2 என்ற மொத்த கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ராபின்ஹா, மார்க் பெர்னல், லெமானே யமால், பெர்மின் லோபஸ், ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 8-3 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணியினர் சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 10-2 என்ற மொத்த கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது
March 17, 2026, 3:00 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
