செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு லிவர்பூல் அணியினர் முன்னேறினர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் கலாட்டா சாரே அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் கலாட்டா சாரே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டோமினிக் சோபோஸ்லாய், ஹுகோ எகிடிகே, ரியான் கிராவன்பெர்ச், முகமது சாலா ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற லிவர்பூல் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 7-5 என்ற மொத்த கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது
March 17, 2026, 3:00 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
