செய்திகள் உலகம்
இஸ்ரேல் ராணுவ பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்தனர்
நெகேவ்:
இஸ்ரேல் ராணுவ உறுப்பினர்களை கொண்டுசென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 29 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் காலை 8 மணிக்கு, ராணுவ தளத்திற்கு அருகே நிகழ்ந்தது. இந்த பேருந்து ஒரு தனியார் வாகனத்தை மோதியுள்ளது. இதில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 29 வயதுடைய ஒரு பெண் வாகனத்தில் சிக்கி மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டார்.
தேசிய சாலை பாதுகாப்பு மையம் வெளியிட்ட தரவின்படி, இருபதாண்டுகளில் மிக அதிகமான சாலை மரணங்கள் பதிவாகிய ஆண்டாக இந்த ஆண்டு கருதப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 2:39 pm
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது
February 27, 2026, 1:16 pm
தாய்லாந்து தேர்தலில் சர்ச்சை: தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி குற்றவியல் புகார்
February 27, 2026, 11:14 am
பிரேசில் தென்கிழக்கில் நிலச்சரிவால் 55 பேர் பலி
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:57 pm
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
February 26, 2026, 3:49 pm
