செய்திகள் உலகம்
சூடானில் 30 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்
கார்த்தூம்:
வட சூடானில் நைல் நதியில் ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ரிவர் நைல் மாநில அரசு வெளியிட்ட தகவலின்படி, தேடுதல், மீட்பு நடவடிக்கைகளின் போது இதுவரை 21 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை மாலை வட கார்த்தூம் பகுதியில் நைல் நதியை கடக்க 30 பயணிகளுடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்பவத்தின் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 3:25 pm
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மீண்டும் ஒரு மலேசியர் தூக்கிலிடப்பட்டுள்ளார்
February 12, 2026, 2:41 pm
வைரல் வீடியோவிற்காக நஞ்சு நண்டைச் சாப்பிட்ட பிலிப்பைன்ஸ் பெண் சமூக ஊடகர் பலி
February 12, 2026, 11:04 am
கெசானி சூறாவளி கொடூரம்: மடகாஸ்கரில் 2.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 11, 2026, 11:39 am
காசாவுக்கு 8,000 வீரர்களை அனுப்பத் தயார்: இந்தோனேசியாவின் அதிபர் அறிவிப்பு
February 10, 2026, 3:38 pm
பேங்காக்கில் இரவு நேரச் சந்தையில் தீ விபத்து: 48 கடைகள் சேதம்
February 10, 2026, 11:23 am
நியூயார்க் நகரில் கடும் குளிர்: 18 பேர் பலி
February 9, 2026, 12:58 pm
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
February 9, 2026, 12:35 pm
