நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும்

ஈப்போ:

ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் மகஜர் வழங்கப்படும்.

பேரா மாநில இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரன் இதனை கூறினார்.

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் நிலப் பிரச்சனைக்கு  தீர்வுகான முடியாமல்  சிக்கலில் இருக்கும் ஆலய நில விவகாரங்களை தீர்வுகான பிப்ரவரி 14ஆம் தேதி 14
தம்புன் தொகுதியில்  பொங்கல் நிகழ்விற்கு வருகை தரும்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் இந்த மகஜர் வழங்கப்படும்.

பேரா மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களை பாதுகாப்பை உறுதி செய்ய  முறையா தஸ்தாவேஜூகளை வைத்திருக்க வேண்டும்.

பேரா மாநிலத்தில் அரசாங்க அறுமதியின்றி கட்டப்பட்ட பல ஆலயங்களுக்கு தீர்வுக்கான பேரா மாநில அரசு ஆட்சிக் குழு  உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் எடுத்து வரும் தகவலையும் அவர்  தெரிவித்தார்.

இன்றிரவு தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆலய பொறுப்பாளர்கள் சந்திப்பில் ஆலய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset