செய்திகள் மலேசியா
சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்ச்சைக்குரிய ஆலயங்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.
இன்று கட்டப்படவிருக்கும் ஆலயத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் நடைபெறுகிறது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நல்லது அல்ல. இது அமைதியை சீர்குலைக்கும்.
ஆகவே ஆலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களின் சர்ச்சைகளை கண்காணிக்கவும் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் சிறப்பு குழு உடனடியாக அமைக்க வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 10, 2026, 10:13 pm
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும்
February 10, 2026, 9:22 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 10, 2026, 9:21 pm
இந்து மக்கள் தொகையை விட அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை அதிகம்: சிலாங்கூர் சுல்தான்
February 10, 2026, 9:20 pm
ஆசிய பசிபிக் மூலோபாய சிந்தனையாளர்களான கேஎஸ்ஐயின் பங்கை பிரதமர் பாராட்டினார்
February 10, 2026, 9:17 pm
பிரதமரின் பத்துமலை வருகை இந்துக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
February 10, 2026, 9:16 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
February 10, 2026, 4:03 pm
வீட்டில் புகுந்து பெண்ணின் நகையைக் கொள்ளையடித்த நபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
February 10, 2026, 3:57 pm
சிமெண்ட் லாரி கவிழ்ந்தது: ஆடவர் உயிரிழந்தார்
February 10, 2026, 3:25 pm
