செய்திகள் மலேசியா
மலேசியாவில் பதிவான முதல் BehindWoods நேர்காணலில் டத்தோ சிவக்குமார் இடம் பெறுகிறார்
கோலாலம்பூர்:
மலேசியாவில் முதல் BehindWoods நேர்காணலில் டத்தோ சிவக்குமார் இடம் பெறுகிறார்.
இந்தியாவில் புகழ் பெற்ற ஊடகமாக BehindWoods விளங்குகிறது.
இந்நிலையில் BehindWoods மலேசியாவில் கால்பதித்துள்ளது.
குறிப்பாக மலேசியாவில் முதல் முறையாக நேரடி நேர்காணலை பதிவு செய்துள்ளது.
BehindWoods ஒருங்கிணைப்பாளர் ராம் தலைமையில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர்காணலில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் பங்கேற்றுள்ளார்.
பத்துமலையும் 140 அடி உயர முருகன் சிலையும் இன்று உலக அளவில் புகழ் பெற்றுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் அறங்காவலர் டத்தோ சிவக்குமாரும் முக்கிய காரணம்.
இதன் அடிப்படையில் தான் BehindWoods இந்த நேர்காணலை பதிவு செய்துள்ளது.
இந்த நேர்காணல் விரைவில் வெளிவரும்.
குறிப்பாக பத்துமலையின் புகழை மேலும் இந்த உலகத்திற்கு எடுத்து சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 5:49 pm
SARA நிதி MyKad-க்கு மாற்றப்படுகிறது
February 5, 2026, 5:45 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது
February 5, 2026, 5:33 pm
உறவு முறிந்ததும் கொடூர தாக்குதல்: முன்னாள் காதலி, தாயார் மீது தீ வைத்த ஆண் கைது
February 5, 2026, 4:58 pm
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 5, 2026, 4:39 pm
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
February 5, 2026, 1:51 pm
SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்
February 5, 2026, 12:31 pm
