செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ராயோ வலாகனோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை வினிசியஸ் ஜூனியர், கிளையன் எம்பாப்பே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் பெதிஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
