செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
லண்டன்:
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் காலிறுதி சுற்றுக்கு அஸ்டன் வில்லா அணியினர் முன்னேறினர்.
வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் இரண்டாவது ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் லில்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லில்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை ஜோம் மெக்கின், லியோன் பாலி ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அஸ்டன் வில்லா அணியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் கெல்தா விகோ அணியினர் 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் லியோன் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பொலாக்னா அணியினர் ஏஎஸ் ரோமா அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
