செய்திகள் விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸும், 3-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஜிவேரேவும்(ஜெர்மனி) மோதினர். இதில் அல்கராஸ் 6-4, 7-6(5), 6-7(3), 6-7(4), 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டார்.
முன்னதாக அரை இறுதி ஆட்டத்தில் ஐந்தரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அல்கராஸ் வெற்றி கண்டார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில்
ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியுறச் செய்தார்.
உலகின் இளவயதில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் அல்கராஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
