நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ஈப்போ:

புத்தாண்டை முன்னிட்டு ஈப்போ ஜாலான் லகாட் வழியில் உள்ள மரத்தடி பிள்ளையார் ஆலயத்தி ல சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இந்த வழிபாடு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் உலக அமைதிக்காகவும், மக்கள் நலமுடன் ஒற்றுமையாக வாழவேண்டும. என்பதே இதன் முக்கிய நோக்கம் என்று சுரேன் ராஜ்  கூறினார்.

ஆர். எஸ். மணி நிறுவனத்தின் சார்பில் இந்த சிறப்பு உபயம்  ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இந்த வழிபாட்டில்  கலத்துக்கொள்பவர்களின்  எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.

பொது மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது . இதனை ஆண்டு தோறும் நடத்தப்பபடும்.

இந்த புத்தாண்டை முன்னிட்டு ஆலயத்தில் சங்காபிஷேகம் நடைபெற்றது  அதனைத் தொடரந்து சிறப்பு வழி பாடும்  இதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

கிந்தா இந்திர் சங்கத் தலைவர் டத்தோ ஆர். தங்கராஜா சிறப்பு வருகையாளராக இப்பூஜையில் கலந்து கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset