நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்

கோத்தா கினபாலு:

சபா மாநில முதல்வர் ஹாஜிஜி நூரின் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.

ஜிஆர்எஸ் தலைவர் தவிர உப்கோ தலைவர் இவோன் பெனெடிக், கெஅடிலானிம் ஒரே மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜமாவி ஜாபர், ஜாப்ரி அரிபின் தேசிய முன்னணி ஆகியோரும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டியலின்படி, இவோன் மூன்றாவது துணை முதலமைச்சராக பதவி வகிப்பார்.

துணை முதலமைச்சர்கள் I, IIஆக ஜோச்சிம் குன்சலம், மாசிடி மஞ்சுன் பதவி வகிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset