செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
தஜிகிஸ்தான்:
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஹைசர் சென்ட்ரல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் இஸ்டிக்லோல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் இஸ்டிக்லோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை ஜோய் பெலிக்ஸ், முகமத் சிமாகான், சாடியோ மனே, அய்மான் யாஹ்யா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் சிலாங்கூர் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பேங்காக் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 27, 2026, 9:56 am
2026 கிராஸ்ஹோப்பர் கிண்ணத்தை சிவசங்கரி வென்றார்
April 27, 2026, 9:51 am
ரொனால்டோ ஒரு சிறப்பான பருவத்தை அனுபவித்து வருகிறார்: லா லீகாவில் அல்மேரியா
April 27, 2026, 9:45 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: இறுதியாட்டத்தில் செல்சி
April 26, 2026, 9:02 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
April 26, 2026, 8:57 am
