நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: இறுதியாட்டத்தில் செல்சி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.

வெம்பளி அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் லீட்ஸ் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இறுதியாட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset