செய்திகள் மலேசியா
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
கோலாலம்பூர்:
நாடறிந்த கவிஞர் தி.ப. செழியனின் புதல்வி மலர்விழி தி.ப. செழியன் எழுதிய நிலவாற்றுப்படை கவிதைத் தொகுப்பு வரும் நவம்பர் 22ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 3.30 மணிக்கு மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.
மஇகா தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 010-2601324 என்ற தொலைபேசி எண்ணில் கா. தமிழ்செல்வத்தை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 4:56 pm
பெர்சத்து தலைவர்கள் கூடுவதால் டான்ஸ்ரீ மொஹைதின் வீடு இன்றிரவு ஒரு பரபரப்பான இடமாக மாறும்?
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:53 am
