செய்திகள் மலேசியா
மொஹைதின் பதவி விலக வேண்டும்; அஸ்மின் நீக்கப்பட வேண்டும்: சைபுடின்
கோலாலம்பூர்:
பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதி யாசின் தலைவர் பதவியில் இருந்து விலகி புதிய தலைமைக்கு வழிவகுக்க வேண்டும்.
இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லாஹ் கூறினார்.
மேலும் கெஅடிலானில் தனது நீண்டகால கூட்டாளியான பெர்சத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலியை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தார்மீக பிரச்சினைகளிலிருந்து அஸ்மின் நீக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அஸ்மின் பாலியல் வீடியோ ஊழலைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
இது இப்போது பெர்சத்துவுக்குள் அதிகாரப் போராட்டத்தில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:20 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயம்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
