நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் மூன்றில் ஒருவர் முகக்கவசம் அணிவதில்லை: ஆய்வில் தகவல்

புது டெல்லி:

இந்திய மக்களில் மூன்றில் ஒருவர் முகக்கவசம் அணிவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 2 சதவீதத்தினர் மட்டுமே, தங்கள் பகுதியில் உள்ள நபர்கள் பொது வெளியில் முகக் கவசத்தை அணிவதாகத் தெரிவித்துள்ளனர்.

Intensify drive on no-mask fine: Panchkula DC

தங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலானோர் முகக் கவசம் அணியும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என மூன்றில் ஒருவர் தெரிவித்துள்ளனர்.  

முகக் கவசத்தை மக்கள் கட்டாயம் அணிவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வை நடத்திய "லோக்கல் சர்கிள்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset