நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார் 

சென்னை: 

பிரபல நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி (வயது 70) இன்று (23.10.2025) காலை 10.40 மணிக்கு இயற்கை எய்தினார்.

அவரின் உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக Door No. 9/5, நீலகண்ட மேத்தா தெரு, தி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு மனைவி- B.தனலெட்சுமி, பிள்ளைகள் B.ராஜராஜன் MS ortho, B.அபிராமி M.Sc Psychology B.மீனாட்சி M.Phil ஆகியோர் உள்ளனர். 

அவரின் இறுதி சடங்கு நாளை (24.10.2025) மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset