நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

17ஆவது பொதுத் தேர்தலில் மோதல்களைத் தவிர்க்க தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளன: ஜாஹித் ஹமிடி

கோலாலம்பூர்:

17ஆவது பொதுத் தேர்தலில் மோதல்களைத் தவிர்க்க தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி  தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

நாட்டின் 17ஆவது பொதுத் தேர்தலுக்கான இடப் பங்கீட்டை தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவை இறுதி செய்துள்ளன.

இதனால் மோதல்கள் எதுவும் ஏற்படாது.

எவ்வாறாயினும் தேசிய முன்னணி,  ஜிஆர்எஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

நவம்பர் 1 ஆம் தேதி ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் போட்டியிடும் உண்மையான இடங்களின் எண்ணிக்கையை நாங்கள் அறிவோம் என்று நம்புகிறேன்.

பாகான் டத்தோ 2025 தீபாவளி தொண்டு விழாவிற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset