நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மாணவி யாப் ஷிங் சூயென் சவ ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்

கோலாலம்பூர்:

கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மூன்றாம் படிவ மாணவி யாப் ஷிங் சூயென், இன்று அடக்கம் செய்யப்பட்டார், 

நூற்றுக்கணக்கான நலம் விரும்பிகள் இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்குப் பிடித்த நிறத்தில் 100 பலூன்களை சவ ஊர்வலத்தில் உருக்கமாக ஏந்திச் சென்றனர்.

முன்னதாக, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட கிட்டத்தட்ட நூற்றுக் கபக்கானோர் நிர்வாண நினைவு மையத்தில் கொல்லப்பட்ட அந்த 16 வயது சிறுமிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக கூடினர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset