நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்

புத்ராஜெயா:

மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

கல்வி இயக்குநர் முகமட் அசாம் அகமட் இதனை தெரிவித்தார்.

மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் படிவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானார்.

இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சநதேக நபர்கள் உடனடியாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இன்று கூடிய பள்ளி ஒழுங்குமுறை வாரியத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பள்ளியில் பாலியல் துஷ்பிரயோக வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து புத்ராஜெயாவில் நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் முகமட் அசாம் இந்த விஷயத்தை அறிவித்ததார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset