
செய்திகள் கலைகள்
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
ஹாலிவுட்:
பிரபல அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் (Diane Keaton) நேற்று (11 அக்டோபர்) காலமானார். அவருக்கு வயது 79.
அவரது மறைவு குறித்து மேல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
டயேன் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும் 'Annie Hall', Godfather போன்ற திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
'Annie Hall' படத்திற்கு அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
டயேன் வூடி ஏலன் (Woody Allen) இயக்கிய 8 திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார்.
அவர் 1946ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் பிறந்தார்.
அவரது இயற்பெயர் டயேன் ஹால் (Diane Hall).
டயேன் திருமணம் செய்துகொள்ளவில்லை.
அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
October 3, 2025, 10:40 pm
பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை
October 1, 2025, 11:07 pm
முட்டாள் எழுதிய கதை: புதிய திரைப்படம்
October 1, 2025, 3:16 pm
நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை
September 29, 2025, 11:04 pm