நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு

கொல்கத்தா: 

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்.பி. ககன் முர்மு, பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகியோரை ஒரு கும்பல் வாளால் வெட்டியும், கற்களை வீசித் தாக்கியது.
இதில் எம்.பி. ககன் முர்மு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் தப்பித்து ஓடினார்.

இந்தத் தாக்குதல் தொடர்பான விடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தத் தாக்குதலுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset