செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார். மற்றோர் கோலை புருனோ பெர்னாண்டஸ் அடித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
