செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.
விதாலி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஏஎப்சி போர்னமௌத் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல்களை புருனோ பெர்னாண்டஸ், எதிரணி ஆட்டக்காரர் ஜேம்ஸ் ஹில் ஆகியோர் அடித்தனர்.
ஏஎப்சி போர்ன்மௌத் அணியின் கோல்களை ராயன் கிறிஸ்டி, ஜூனியர் கெரோபி ஆகியோர் அடித்தனர்.
இவ்வாட்டத்தில் சமநிலை கண்டாலும் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 55 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 8:17 am
மகிழ்ச்சியும் அமைதியும் உரித்தாகட்டும்: ரொனால்டோவின் பெருநாள் வாழ்த்து
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
