செய்திகள் விளையாட்டு
மகிழ்ச்சியும் அமைதியும் உரித்தாகட்டும்: ரொனால்டோவின் பெருநாள் வாழ்த்து
மாட்ரிட்:
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அனைவருக்கும் ஈத் முபாரக். உங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் நீங்கள் மிகவும் சிறப்பான ஒரு நாளைக் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 8:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
