நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்:

இந்திய நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் (Vijay Deverakonda) ராஷ்மிகா மண்டானாவும் (Rashmika Mandanna) திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

அவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக Hindustan Times ஊடகம் கூறியது.

இருவரும் காதலிப்பதாக சில ஆண்டுகளாக வதந்திகள் வலம் வந்தன.

அவற்றை விஜயும் ராஷ்மிகாவும் மறுத்தனர்.

அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டதாகச் சமூக ஊடகத்திலும் சொல்லவில்லை.

எனினும் அது குறித்து நேற்றிலிருந்து சமூக ஊடகத்தில் பேச்சு நிலவியது.

தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் இடம்பெறும் விஜயும் ராஷ்மிகாவும் 'Geetha Govindam','Dear Comrade' ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

ஆதாரம்: Hindustan Times

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset