செய்திகள் உலகம்
அமெரிக்காவில் 20 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் பெரிய புகைபோக்கி வெடித்துச் சிதறியது
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் 20 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் ஓரமாய் இருந்த பெரிய புகைபோக்கி (chimney) வெடித்துச் சிதறியுள்ளது.
அது இடிந்து விழுந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
குடியிருப்புக்கு அடியிலும் பக்கத்திலுள்ள விளையாட்டுத் திடலிலும் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன.
குடியிருப்பில் வசிக்கும் பெரும்பாலோர் வேலைக்கு அல்லது பள்ளிக்குச் சென்றுவிட்டதால் பேரிழப்பு தவிர்க்கப்பட்டது.
குடியிருப்பின் உட்புறக் கட்டமைப்புக்குச் சேதம் இல்லை.
எரிவாயுக் கசிவு அல்லது வேறு காரணங்களால் வெடிப்பு ஏற்பட்டதா என்று ஆராயப்படுகிறது.
ஆதாரம்: ராய்ட்டர்ஸ்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
