நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் மகன் மீதான தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை: ரபிசி

கோலாலம்பூர்:

என் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று என் மகன் மீது தாக்குதல் நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக போலிஸ் தரப்பிடம் இருந்து எந்த சமீபத்திய முன்னேற்றங்களும் தனக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து சமீபத்திய தகவல்களைப் பெற திட்டமிட்டுள்ளேன்.

ஆனால் இது குறித்து அதிகாரிகளிடமிருந்து எந்த முன்னேற்றமோ அல்லது செய்தியோ இல்லை.

இந்த விஷயத்தை மீண்டும் எழுப்புவதற்கு முன்பு நான் இன்னும் சிறிது நேரம் காத்திருப்பேன் என்று ரபிசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset