செய்திகள் கலைகள்
கார்த்தியின் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது
கோலாலம்பூர்:
கார்த்தியின் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. கைதி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.
இத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்தி, நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷின் திரைப்பட துறையில் மிகப் பெரிய திருப்புமுனையாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.
இந்நிலையில் இந்த கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரபல கலைஞர் டத்தோ ஏரன் ஹஜிஸ் டில்லியாக இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் இத் திரைப்படத்திற்கு Banduan என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 6:14 pm
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்
May 4, 2026, 4:05 pm
பன்முகக் கலைஞர் ஜலீல் ஹமிட் காலமானார்
April 30, 2026, 4:09 pm
திரையுலக ஜாம்பவான் மரியா மெனாடோ காலமானார்
April 28, 2026, 12:39 pm
சாய் பல்லவிதான் சிறந்த நடிகை: ஆமீர் கான் உரை இணையத்தில் வைரல்
April 27, 2026, 5:27 pm
‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா: த்ரிஷாவைத்தவிர அனைவரும் கலந்துகொண்டனர்
April 22, 2026, 1:03 pm
