
செய்திகள் மலேசியா
ஷாஆலம் புக்கிட் கமுனிங் மகா காளியம்மன் ஆலயத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
ஷாஆலம்:
ஷாஆலம் புக்கிட் கமுனிங்கில் மகா காளியம்மன் ஆலயத்தின் 55ஆம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடம் காவடிகள் ஏந்தி தீமதியில் இறங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
சக்தி வாய்ந்த மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவில் இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ ஜோ சரவணன் தெரிவித்தார்.
வழிநெடுகிலும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு கனிமநீர், பழங்களை வழங்கினர்.
மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், டத்தோ டி.மோகன், கஜேந்திரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm
30 போயிங் விமானங்களை வாங்க மாஸ் மீது எந்த அழுத்தமும் இல்லை
August 26, 2025, 1:17 pm
இந்தியர்களின் நலன், உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்: டத்தோ நெல்சன்
August 26, 2025, 12:50 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
August 26, 2025, 12:46 pm