நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் அமெரிக்காவில் வலுவான நிலநடுக்கம்

பொலிவியா:

தென்னமெரிக்காவுக்கும் அண்டார்ட்டிக்காவுக்கும் இடையிலான Drake passageஇல் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

நிலநடுக்கம் 11 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்தது.

இதற்குமுன் அது 8 கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டிருந்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.

ஆதாரம்: 8 World

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset