நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரின் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா 

சிப்பாங்:

சபாக் பெர்ணம், சிப்பாங் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) எச்சரித்துள்ளது.

அதேபோல் பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், சபா மாநிலங்களிலும் இதே நிலை காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் MetMalaysia தெரிவித்துள்ளது 

பொதுமக்கள் சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்காக www.met.gov.my, MetMalaysia சமூக ஊடகங்கள், myCuaca செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset