நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய ராணுவத்தில் புதிய படைப் பிரிவு ருத்ரா

புது டெல்லி:

ட்ரோன், பீரங்கிகள் உள்ளிட்ட அனைத்து அவசர ராணுவ சேவைகளும் ஒரே அமைப்பின் கீழ் இயங்கும் வகையில் ருத்ரா என்ற புதிய படைப்பிரிவை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறுகையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, ருத்ரா எனும் புதிய படைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி வழங்கியுள்ளேன்.

இந்த படைப் பிரிவின் கீழ் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள், சிறப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

அதேபோல் எல்லையில் எதிரிகள் மீது  அதிரடி தாக்குதல் நடத்த பைரவா என்ற சிறப்பு அதிரடி படைப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset