நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாலத்தீவுக்கு இந்தியா ரூ.4850 கோடி கடனுதவி

மாலே: 

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி வழங்கும் என்று இந்தியா அறிவித்துள்ளது. தீர்மானித்துள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர்  மோடி அந்நாட்டு அதிபர் முஹம்மது மூயிஸை சந்தித்து இருதர்ப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா - மாலத்தீவு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றார் பிரதமர் மோடி.
சீனாவுக்கு முகமது மூயிஸ்  மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.

மாலத்தீவுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தினரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset