நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியா குடியுரிமை

புது டெல்லி:

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக  குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.

இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்த இவர்களுக்கு ஒன்றிய அரசு 2019இல் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டது.

இதற்காக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மாநில உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி 185 பேருக்கு  குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கி ஹிந்து, சீக்கியர், ஜெயின், பவுத்தம், கிறிஸ்தவ மதத்தினருக்கு இந்தியா தொடர்ந்து குடியுரிமை வழங்கும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset