நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆன்லைன் மோசடி மூலம் ரூ.22,845.73 கோடியை இழந்த இந்தியர்கள்

புது டெல்லி: 

ஆன்லைன் குற்றங்களின் மூலம் 2024ம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டை விட 206 சதவீதம் அதிகமாகும்.

இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு  பதிலளித்த  ஒன்றிய அமைச்சர் சஞ்சய்குமார் ,தேசிய இணைய குற்ற புகார் வலைதளத்தில் பதிவான தகவல்களின் படி ஆன்லைன் குற்ற மோசடிகளால் கடந்த ஆண்டு ரூ. 22,845.73 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளனர். 2023-ல் இது ரூ.7,465.18 கோடியாக இருந்தது என்றார்- 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset