செய்திகள் கலைகள்
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
சென்னை:
நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் ஆர்.ஜி.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் உருவாகியுள்ளது
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக அந்த டீசரில் காண்பிக்கப்படுகிறது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
இன்று நடிகர் சூர்யாவின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருப்பு படத்தை DREAM WARRIORS PICTURES தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 5:41 pm
எனது முழு பெயர் தபசும் ஃபாத்திமா: மனம்திறந்த நடிகை தபு
January 31, 2026, 10:45 am
சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த நடிகர் தனுஷ்: தமிழக அரசு விருதுப் பட்டியல் அறிவிப்பு
January 26, 2026, 6:53 pm
மலையாளத் திரைப்படமான Patriot வெளியீட்டு நாள் அறிவிப்பு
January 20, 2026, 12:24 pm
Gegar Vaganza பாட்டுத்திறன் போட்டியில் சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் வாகை சூடினார்
January 19, 2026, 5:10 pm
ரஹ்மான் இந்தியாவின் நவீன அடையாளங்களின் ஒருவர்: அவரை குறை கூறுபவர்கள் அவர் இடத்தை நெருங்க முடியாது
January 12, 2026, 3:10 pm
என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது: மனம் திறந்த நடிகர் ஜீவா
January 7, 2026, 11:32 pm
மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
January 7, 2026, 10:29 pm
‘ஜனநாயகன்’ வெளியீட்டில் சிக்கல்: தணிக்கை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது?
January 2, 2026, 5:10 pm
