நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

62 ஆண்டு சேவையில் இருந்து நீக்கப்படுகிறது MIG-21 போர் விமானம்

புது டெல்லி: 

62 ஆண்டுகளுக்காக சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான மிக்21 போர் விமானங்களை செப்டம்பர் மாதம் முதல் நீக்க இந்திய  அரசு  முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப் படையில் நீண்ட கால சேவையில்   அளவுக்கு நீண்ட கால சேவையில் MIG-21 இருந்து வருகிறது.

870க்கும் மேற்பட்ட MIG-21 விமானங்கள் உள்ளன. இவை விபத்துக்கு பெயர் போன விமானங்களாகவும் உள்ளதால் பறக்கும் சவப்பெட்டி என்ற அழைக்கப்படுகிறது.

400க்கும் மேற்பட்ட MIG-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகி 200க்கும் மேற்பட்ட விமானிகள் உயிரிழந்துள்ளனர். MIG-21 போர் விமானங்களுக்கு வரும் செப்டம்பர் 19ம் தேதி  பிரியாவிடை அளிக்கப்படுகிறது.

இவற்றுக்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானங்களை சேவையில் இணைக்கப்பட உள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset