நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

99% அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு வரி விலக்கு: இந்தோனேசியா அறிவிப்பு

ஜகார்த்தா:

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் சுமார் 99 விழுக்காட்டுப் பொருள்களுக்கு வரி விலக்கப்படும் என்று இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.

அதற்கு பலனாக, இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா 32 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காட்டிற்கு குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போயிங் (Boeing) விமானங்களையும் விவசாயப் பொருள்களையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தோனேசிய இணக்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக,அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset