நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சென்னை ஐஐடி-க்கு செல்லும் கழுதை சவாரி தொழிலாளி

புது டெல்லி:

கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்களை அழைத்து செல்லும் கழுதை சவாரி தொழிலாளி ஐஐடியில் மேல் படிக்க செல்கிறார்.

கவுரிகுண்ட் பகுதியில் இருந்து கேதார்நாத் கோவில் வரை சுமார் 17 கி.மீ., வரையிலான மலைப் பாதையில் பக்தர்களுக்கு கழுதை இயக்குகிறார் 21 வயது நிரம்பிய அதுல் குமார். இவர் தனது மேல்படிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி.,யில் தேர்வாகிஉள்ளார்.

அதுல் குமாரின் தந்தையும்,கழுதை சவாரி தொழிலில் இருந்துள்ளார். அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த பொறுப்பு அதுல் மற்றும் தம்பி அமன் கழுதை சவாரி தொழிலை செய்து வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset