
செய்திகள் கலைகள்
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
கோலாலம்பூர்:
13ஆண்டுகளைக் கடந்து தலைநகரில் நேற்று மாலை வேளையில் 14ஆவது ஆண்டாக இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது.
60,70ஆம் ஆண்டுகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான பாடல்களை பாடி கலைஞர் தண்டபாணி மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் பாடல் பாடினர்.
இசை மற்றும் பாடல்களின் ஈர்ப்பு காரணமாக தனது இசை பயணத்தைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
முன்னதாக, இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக குத்து விளக்கு ஏற்றப்பட்டு பிறகு ம.இ.கா பிரமுகர் டத்தோ டி.மோகனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
GENIRA CREATIVE PRODUCTIONS நிறுவனம் ஆதரவில் சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 20, 2025, 10:26 am