நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அலாஸ்கா ஏர்லைன்ஸ் சேவைகள் மீண்டும் தொடங்கின

அலாஸ்கா:

அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸின் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இணையக் கோளாறு காரணமாக அதன் சேவைகள் சுமார் 3 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டன.

முழுச் சேவையும் வழக்கநிலைக்குத் திரும்பச் சற்று நேரம் ஆகலாம் என்று நிறுவனம் கூறியது.

எத்தகைய இணையக் கோளாறு ஏற்பட்டது என்பது பற்றி நிறுவனம் தகவல் கொடுக்கவில்லை.

அலாஸ்கா ஏர் குழுமம் சுமார் 300 விமானங்களைக் கொண்டுள்ளது .

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset