நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

20 ஆண்டுகளாக கோமாவிலிருந்த சவுதி இளவரசர் காலமானார்

ரியாத்:

20 ஆண்டுகளாக கோமாவிலிருந்த சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் நேற்று மரணமடைந்துள்ளார். 

அவருக்கு வயது 36.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், கடந்த 2005-ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார்.

இதில், காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset